Saturday, December 19, 2015

இசையமப்பாளர் இளையராஜா செய்தியாளரிடம் ஆவேசம் வீடியோ காட்சி

By
இளையராஜா 72 வயதினை கடந்த ஒரு மாபெரும் இசையமைபாளர்.தான் இசையமைத்த முதல் படத்தினிலேயே அன்றைய கால கட்டத்தில் திரைப்படங்கில் வெற்றிகரமாக இருந்த இசைபாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கு என்று ஒரு தனி பாணியை உருவாக்கியவர்.1990களின் தொடக்கத்தில் ஓங்கி வளர்ந்த டிஜிட்டல் தொழில்நுட்பதிலும் தனது பாணியை மாற்றிக்கொள்ளதவர்.ஒவ்வொரு இசையமைப்பாளரின் பானியையும் அதற்க்கு முந்தைய இன்னொரு இசையமைபாளரின் பாணியுடன் ஒப்பிட முடியும் .ஆனால் இளையராஜா இதற்கு விதி விளக்கு.இந்த பே(பெ)ட்டி விஷயத்தை ஊடகங்கள் இவ்வளவு பெரிதாக்க அவசியமில்லை. உண்மையில் கேள்வி எழுப்பியவர் மீதும் தவறில்லை.இளையராஜா அவர்கள் மீதும் தவறில்லை.செய்தியாளர்களுக்கு என்று சில கட்டுபாடுகள் தேவை.
 

1 comment:

  1. Casinos Near Fortnite Casino, Pittsburgh, PA - Mapyro
    Casinos 광양 출장안마 Near Fortnite Casino, 부산광역 출장샵 Pittsburgh, PA · 인천광역 출장샵 1. Hard Rock Hotel & Casino Pittsburgh · 2. Hollywood Casino Perryville Casino 화성 출장샵 Perryville 충청북도 출장안마 · 3. Bally's Perryville

    ReplyDelete