Sunday, August 21, 2016

ஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்

By
திரைப்படம் : தர்மதுரை(2016)
இசை : யுவன் சங்கர் ராஜா
------------------------------------------------------------------------------------------------

ஆண்டிபட்டி கனவா காத்து ஆல தூக்குதே
ஆய்த பொண்ணு என்ன தாக்குதே
அட முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந் தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலயே

உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ள காரி புடிப்ப
இந்த கிறுக்கிய ஏழ சிரிக்கிய
எதுக்காக புடிச்ச


வெள்ளக்காரி காசு தீந்தா
வெறுத்து ஓடி போவா
இவ வெள்ளரிக்கா வித்து கூட
வீடு காத்து வாழ்வா

தாலிக்கட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயித்த
தள்ளி நில்லு மீறாத என் சத்தியத்த
கொஞ்சம் தொட்டா
குண்டர் சட்டம் பாயுமா
நண்டு சீண்டும் நரிதான் ஓயுமா

நீ மஞ்ச கருவேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள.

மெய்யாகுமா வெப்ப எண்ணை நெய்யாகுமா
விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா
ஏழ பொண்ணு ஏமாந்து தான் போகுமா
என்ன எழுதி தாரேன் போதுமா

ஊரில் உள்ள ஆள எல்லாம்
அண்ணன் அண்ணன் சொல்லி கூப்புட்டேன்
உன்ன உன்ன மட்டும் தானே
இப்ப மாமானு நான் கூப்புட்டேன்


ஆண்டிபட்டி கனவா காத்து ஆல தூக்குதே
ஆய்த பொண்ணு என்ன தாக்குதே
அட முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந் தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலயே

உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ள காரி புடிப்ப
இந்த கிறுக்கிய ஏழ சிரிக்கிய
எதுக்காக புடிச்ச

வெள்ளக்காரி காசு தீந்தா
வெறுத்து ஓடி போவா
இவ வெள்ளரிக்கா வித்து கூட
வீடு காத்து வாழ்வா
ஆண்டிபட்டி கனவா காத்து ஆல தூக்குதே
ஆய்த பொண்ணு என்ன தாக்குதே

8 comments:

  1. தங்கள் படைப்புகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/

    ReplyDelete
    Replies
    1. நன்றி, இனிமேல் அங்கும் பதிகிறேன்.

      Delete
  2. இனிமையான பாடல்

    ReplyDelete
  3. கிராமிய வரிகள் அருமை

    ReplyDelete
  4. கிராமிய வரிகள் அருமை

    ReplyDelete
  5. இனிமையான பாடல்

    ReplyDelete
  6. வெள்ளக்காரி காசு தீந்தா
    வெறுத்து ஓடி போவா
    இவ வெள்ளரிக்கா வித்து கூட
    வீடு காத்து வாழ்வா
    ஆண்டிபட்டி கனவா காத்து ஆல தூக்குதே
    ஆய்த பொண்ணு என்ன தாக்குதே பாடல் வரிகள் அருமை..சமூகத்திற்குத் தேவையான சில கருத்துகளை முன்வைத்திருக்கிறது தர்மதுரை திரைப்படம்.
    www.manam.online/Cinema/2016-OCT-5/Dharmadurai-50-Days-Celebrations

    ReplyDelete
  7. வரி அருமை இசை இனிமை

    ReplyDelete